அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நமதுழைப்பு தொடர்பாக பொதுவாக மக்கள் மத்தியில் எழுகின்ற கேள்விகள் சந்தேகங்கள் இங்கே தெளிவுபடுத்தப்படும்

ஆம் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும்.

முகவரி :

Herbst stressa 25,

1160 wien, Austria.

ஆம், இவ் அமைப்பின் ஆரம்ப செயல்பாடுகள், நிகழ்ச்சித்திட்டங்களுக்கான செலவீனங்கள் Austria இல் வசித்துவரும் தனிநபர் ஒருவராலேயே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்  இப்பெரும் முயற்சி ஒரு தனிநபரினால் செயற்படுத்தக்கூடியதொன்றல்ல. எனவே இது உங்கள் ஒவ்வொருவரினதும் கூட்டு முயற்சியாக மாறும் பட்சத்தில் இக்குறிக்கோளை மிக இலகுவாக சென்றடையலாம்.

Join us பொத்தானை அழுத்தி  ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் உங்கள் நாட்டின் பணத்தில் ஒரு ரூபாவினை  மாதாந்தம் செலுத்தி இக்கூட்டு முயற்சியில் பங்களிப்பு செய்வதன் மூலம் பங்காளிகள் ஆகலாம்.

பங்காளிகளிடம் எந்தவிதமான சந்தாபணமும் செலுத்த தேவையில்லை. ஆனால் நீங்கள் விரும்பினால் உங்களால் இயலுமான நிதிப்பங்களிப்பினை செய்யலாம்.

இல்லை, எமது நோக்கங்களில் ஒன்று அனைவரையும் ஒரு தலைமைத்துவத்தின்கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பை உருவாக்குவதாகும் எனவே பங்காளிகளின் எண்ணிக்கை என்று ஒரு வரையறை இல்லை.

தொலைபேசி இலக்கம் :

+9476 023 0252

+43 699 12125468