எமது வளங்களை பாவித்தே

“தரிசு நிலங்களை
தறைகளாக்கிப் பயிர் செய்வோம்”Image

எமது அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்து

“பொருளாதாரம் பெருகிட
பொறுப்பாய் நாங்கள் மாறுவோம்”Image

பருவத்தே பயிர் செய்தே

“உழைத்துண்போம்
உலகிற்கும் கொடுப்போம்”Image

நாட்டினர் அனைவர் மனதிலுமே

“தன்னிறைவே எம் நாட்டிலே-
என்றும் தாரகமாகிட வேண்டுமே”Image

எம்மவர் யாவும் இணைந்தே

“கைத்தொழில்களை
ஆய்வுகளால் மேம்படுத்துவோம்”Image

விவசாய
உற்பத்திகள்

இலங்கையை; அனைத்துவகையான தானியங்கள், மரக்கறிகள்,கிழங்குகள் எல்லாவற்றிலும் தன்னிறைவடையச்செய்தல்

உரம்,
கிருமிநாசினி தயாரித்தல்

தாவர மற்றும் விலங்கு கழிவுகளை பயன்படுத்தி இயற்கை முறையில் தயாரித்தல்

விவசாய உபகரணங்களை
உற்பத்தி செய்தல்

இலகுவாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்ததக்க உபகரணங்களை உற்பத்தி செய்தல்

ஆலோசனை
வழங்குதல்

விவசாயம் சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பான தெளிவூட்டல்களை அத்துறைசார் வல்லுநர்கள் மூலம் வழங்குதல்

இணைந்து தொழிற்படுதல்

நாட்டை, மக்களை முன்னேற்ற விரும்பும் நேரான, சீரான, சமநோக்கம் கொண்ட ஏனைய நிறுவனங்ளுடன் ஆராய்ந்து இணைந்து நிறுவனங்ளை வலுப்படுத்தல்
நீங்களும் எங்களுடன் இணைந்து

மாசற்ற பூமியாக மாற்றுவோம்

சுற்றுச்சூழலை மாற்றுவதில் மனிதனே முக்கிய காரணமாக திகழ்கின்றான்

மனிதனே சுற்றுச்சுழலை படைப்பவனாகவும் மாற்றுபவனாகவும் இருக்கின்றான்.
உலகம் முழுவதும் பூமியை காப்பாற்றுங்கள் என்ற அபயக்குரல் ஏகமனதாக இப்போது ஒலித்துக்கொண்டு இருப்பதை காண்கின்றோம். தன் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள நினைப்பவர்களுக்கு தனது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டியது ஒவ்வொரு தனிமனிதனது கடமையாகும்.

ஏனைய சேவைகள்

சொத்து மேலாண்மை மற்றும் பல

உங்களிடம் இருக்கும் உங்களால் பராமரிக்க முடியாத காணி, நிலம், வதிவிடம், தொழிற்பட்டறை,
இன்னும் எதுவோ அவை யாவற்றையும் உங்களுக்காக நாங்கள் பராமரித்து பயனாக்கம் அடைதல்.

நிலம்

மேட்டு நிலங்கள் தென்னந்தோட்டம் மரமுந்திரிகை தோட்டம் வேறு பயிர்ச்செய்கை நிலங்கள்

வதிவிடம்

வதிவிடம் வீடுகள் அடுக்குமாடிக்கட்டிடங்கள்  குடிசைகள்

தொழிற்பட்டறை

தும்புத் தொழிற்சாலை மட்பாண்ட உற்பத்திகள் கட்டட உற்பத்திப்பொருட்கள் அரிசி ஆலைகள் சிறுகுடிசை கைத்தொழில்கள்

மற்றும் பல

ஆரம்ப பள்ளிகள் மருந்தகங்கள் ஆயுள்வேத சிகிச்சை நிலையங்கள்

நாளையை மாற்றும் சக்தி இன்று நம்மிடம் உள்ளது!

எமது அறிமுக காணொளி (விரைவில்…)

எமது

எதிர்கால சிறப்பு திட்டங்கள்

இளம் தொழில்முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் மிகையான விவசாய உற்பத்திப்பொருட்களை பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல்.

விவசாயத்தின்
முன்மாதிரியான செயற்பாடு

உற்பத்தியை அதிகரித்தல்

விவசாய தானிய உற்பத்தியை அதிகரிக்க செய்தல்

விளை நிலங்களை பன்படுத்தல்

பயன்படாமல் உள்ள விளை நிலங்களை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்தல்

விதை தானியங்களை பெற்றுக்கொடுத்தல்

விளைச்சலை சிறந்த முறையில் பெற தானியங்களை கிடைக்க வழி செய்தல்

உற்பத்தியை அதிகரித்தல்

உற்பத்தியை அதிகரிக்க செய்யவேண்டிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல்

உற்பத்தியை அதிகரித்தல்

உற்பத்தியை அதிகரிக்க செய்யவேண்டிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல்

கருவி தயாரிப்பு

விவசாயம் தொடர்பான கருவிகளை உற்பத்திசெய்தல்

பதப்படுத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல்

மேலதிகமான உற்பத்தி பொருட்களை உரியமுறையில் களஞ்சியப்படுத்தி அவற்றை பதப்படுத்தி ஏற்றுமதி செய்தல்

பிரச்சனைக்கான தீர்வு

உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு இயலுமான உதவிகளை வழங்குதல்

ஒன்று திரட்டல்

புத்தாக்க திறன்கொண்ட இளைஞர்களை ஒன்று திரட்டி விவசாய செய்கைக்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்தல்
எமது செயற்பாடுகளின்

பணிக்கூற்று